பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள நீங்கள் தயாரா?

Share Market Beginner Course in Tamil

How to earn money from share market

Rs.3000 - 85% Offer ends soon!

My Profits & Suggested Stocks Movement

These are the few screenshots of my trading profit and the stock movement which is suggested by me. To know more about my trading and stock suggestion, you could follow me on youtube/@stocksintamil, insta and telegram

85% Limited Time Offer

யாருக்கான Course இது?

sharemarket-course-for-working-people

Working Professionals

sharemarket-course-for-college-students

College Students

sharemarket-course-for-housewife

Housewife

Course Overview

85% Limited Time Offer

senthilstocktrader

Senthilkumar S

6+ வருடம் அனுபவமுள்ள Swing Trader. ஆரம்பத்தில் நிறைய நஷ்டங்களை எடுத்து பின்னர் Trading க்கு முக்கியமானது Risk Management and Psychology என்பதை தெரிந்துகொண்டு லாபம் எடுக்க ஆரம்பித்தேன். நிறைய trail and error செய்து Trading-ஐ கற்றுக்கொன்டேன். என் அனுபவத்திலிருந்து இந்த Course-ஐ உருவாக்கியுள்ளேன். இந்த Course கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமுள்ளதாக இருக்கும்.

FAQs

இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் தான் இந்த Course. அதனால் தங்களுடைய நேரத்திற்கேற்ப பொறுமையாக எப்பொழுது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம்!

நீங்கள் Course வாங்கியவுடன் உங்களுக்கு ஒரு email வரும். அதில் உள்ள user Id, Password-ஐ வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் ஆன்லைனில் இந்த Course-ஐ படித்துக்கொள்ளலாம்!

இந்த Course-ஐ ஒரு முறை பணம் கட்டி வாங்கினால் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். 

WhatsApp, Telegram, Instagram மூலம் உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் கேட்கலாம்

85% LIMITED TIME OFFER